ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? அவரே வெளியிட்ட பதிவு!

Shruti Haasan Tamil Cinema Actress
By Vinoja Dec 27, 2023 10:13 AM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல நடிகையும், உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன், ரசகிசயமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியதையடுத்து அதற்கு விளக்கமளிக்கம் வகையில் 

நடிகை ஸ்ருதிஹாசன்

தமிழ் திரையுலகின் செல்லப்பிள்ளையாக உள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதிஹாசன். இவரது தாய் சரிகா, சில தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு அக்ஷரா ஹாசன் என்ற தங்கையும் உள்ளார்.

ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? அவரே வெளியிட்ட பதிவு! | Shruti Haasan Clarifies Her Secret Marriage Rumors

தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில் ஸ்ருதி, குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.

2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு 2011ஆம் ஆண்டு அறிமுகமானார்.

‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.தொடர்ந்து 3, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட சில கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தார்.

ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? அவரே வெளியிட்ட பதிவு! | Shruti Haasan Clarifies Her Secret Marriage Rumors

இவற்றில் நடித்து காெண்டிருந்த போதே சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வரும் நிலையில், தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இரவில் ஏன் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்

இரவில் ஏன் நகம் வெட்ட கூடாதுன்னு தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்


சமீபத்தில் வெளியான ‘சலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லண்டனில் செட்டிலான ஸ்ருதி.. ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பை விட, இசை மீது ஆர்வம் அதிகம். இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் செட்டிலாகி விட்டார்.

ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? அவரே வெளியிட்ட பதிவு! | Shruti Haasan Clarifies Her Secret Marriage Rumors

இவர், சாந்தனு ஹசாரிக்கா என்பவரை பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார். ஸ்ருதி, சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது மட்டுமன்றி, இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி தனது காதலர் சாந்தனுவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில், பாலிவுட்டின் பிரபலங்களின் நட்பு வட்டாரங்களில் ஒருவராக இருக்கும் ஓர்ஹான் என்பவர் ஸ்ருதிஹாசன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.

ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? அவரே வெளியிட்ட பதிவு! | Shruti Haasan Clarifies Her Secret Marriage Rumors

அதில், ஸ்ருதிஹாசன் ஓரமுறை போட்டோ எடுக்கும் போது தன்னிடம் கோபமாக நடந்து கொண்டதாகவும், ஆனால் அவரது கணவர் சாந்தனுவுடன் தான் நல்ல நட்பு கொண்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஸ்ருதிஹாசன் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவியது.

ஸ்ருதிஹாசன் விளக்கம் 

ஸ்ருதிஹாசனின் ரகசிய திருமணம் குறித்து தகவல்கள் பரவியதையடுத்து, அவரே அதற்கு விளக்கமளித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை.

நான் எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக இருக்கும் போது, இதை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்? என்ன பற்றி தெரியாதவர்கள் தயவு செய்து அமைதியாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம் செய்து கொண்டாரா? அவரே வெளியிட்ட பதிவு! | Shruti Haasan Clarifies Her Secret Marriage Rumors

திருமணம் குறித்து பேசிய ஸ்ருதிஹாசன்.. ஸ்ருதி, இந்த திருமண வதந்திகள் பரவுவதற்கு முன்னர் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தனக்கு ‘திருமணம்’ என்ற வார்த்தையை கேட்டாலே பயமாக இருப்பதாக கூறியிருந்தார்.

நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் சுண்டைக்காய்... இனிமேல் தவிர்க்காதீர்கள்

நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் சுண்டைக்காய்... இனிமேல் தவிர்க்காதீர்கள்


மேலும், தனக்கு தனது காதலருடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவருடன் இணைந்து வேலை செய்வது நல்ல பொழுதுபோக்காக இருப்பதாகவும், “இது திருமணத்தை விட சிறந்தது இல்லையா?” என்றும் கூறியிருந்தார். ஸ்ருதிஹாசனின் திருமண வதந்திகள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US