காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்! அழிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம்

Kamal Haasan Shruti Haasan
By Manchu Apr 27, 2024 04:07 PM GMT
Manchu

Manchu

Report

நடிகை ஸ்ருதி ஹாசன் அவரது நீண்டகால காதலரான சாந்தனுவை பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன், 2011ம் ஆண்டு வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்பு பல படங்களில் நடித்த இவர் தெலுங்கிலும் நடிப்பில் அசத்தினார். இவர் டூடுல் கலைஞரும் ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவை பல ஆண்டுகளாக காதலித்து அவருடன் தனியாக வீடு எடுத்து லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார்.

இதுகுறித்து கமல்ஹாசனுக்கு தெரிந்திருந்தாலும், மகளின் தனிப்பட்ட விடயத்தில் அவர் தலையிடாமல் இருந்துள்ளார்.

காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்! அழிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம் | Shruti Haasan And Santanu Hazarika Love Break Up

Baakiyalakshmi: குழந்தையை பற்றி மகன்களிடம் கூற வந்த கோபி! ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

Baakiyalakshmi: குழந்தையை பற்றி மகன்களிடம் கூற வந்த கோபி! ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

தற்போது குறித்த ஜோடிகள் பிரிந்துவிட்டதுடன், இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் அன்ஃபாலோ செய்தும் உள்ளனர். மேலும் ஸ்ருதிஹாசன் சாந்தனு உடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார்.

இவர்களின் பிரிவு உண்மை என்பதை அவரது நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ள நிலையில், இவர்கள் கடந்த மாதம் பிரிந்ததுடன், தனிப்பட்ட கருத்துகளில் இருந்த உடன்பாடு இன்மையால், இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்தனர்’’ என்றார்.

காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்! அழிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம் | Shruti Haasan And Santanu Hazarika Love Break Up

Ethirneechal: தோற்றுப்போன குணசேகரன்! ஜீவானந்தத்துடன் எஸ்கேப் ஆகிய தர்ஷினி

Ethirneechal: தோற்றுப்போன குணசேகரன்! ஜீவானந்தத்துடன் எஸ்கேப் ஆகிய தர்ஷினி

இதுகுறித்து கமல்ஹாசனிடம் கேட்ட போது, எந்தவொரு பதில் அளிக்காமல் அவர்களது தனிப்பட்ட விடயம் என்று கூறியுள்ளாராம்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்த ஸ்ருதி, இன்ஸ்டா பதிவு ஒன்றில், "வாழ்க்கை ஒரு பைத்தியக்காரத்தனமான பயணம். என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன். நாம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களுக்காகவும் நாம் ஒருபோதும் வருத்தப்படக்கூடாது"என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்! அழிக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம் | Shruti Haasan And Santanu Hazarika Love Break Up

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US