40 வயதிலும் திருமணமாகாமல் ஜொலிக்கும் நடிகை... தனது மகனுடன் படும் அவஸ்தை! தீயாய் பரவும் காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கிறது.
அபப்டி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ்.
கோலங்கள், தென்றல், ஆஃபீஸ் உட்பட பல தொடர்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியவர் சின்னத்திரை நடிகை ஸ்ருதி ராஜ், தற்போது பிரபல ரிவியில் தாலாட்டு சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்த சீரியலில் குழந்தைக்கு தாயாக இருக்கும் ஸ்ருதி, முழுவதும் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். ஆம் தனது மகனுடன் அவர் செய்துள்ள டிக்டாக் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இவ்வாறு சீரியலில் மிக அருமையான அம்மாவாக திகழும், ஸ்ருதி 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது ரசிகர்களிடையே ஏக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.