சாரதா பௌர்ணமி- செல்வங்கள் சேரப்போகும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி?

Horoscope Astrology
By DHUSHI Oct 16, 2024 11:26 PM GMT
DHUSHI

DHUSHI

Report

சாரதா பௌர்ணமி அன்று உருவாகும் சுப யோகத்தால் குறிப்பிட்ட சிலருக்கு செல்வம், அதிர்ஷ்டம் கிடைக்கப்போவதாக ஜோதிடம் கூறுகின்றது.

Daily Rasipalan: அடுத்த மாதம் நடக்கப்போகும் சுக்கிரன் பெயர்ச்சி- ஒளிமயமான வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

Daily Rasipalan: அடுத்த மாதம் நடக்கப்போகும் சுக்கிரன் பெயர்ச்சி- ஒளிமயமான வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் தரும் பலன்கள் கிடைத்தால் மன உறுதி கிடைக்கும். அதிலும், தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பு ஏற்பட்டால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.

வழமையாக சாரதா பௌர்ணமி அன்று அற்புதமான மற்றும் மங்களகரமான கிரகங்களின் சேர்க்கை ஏற்படும் எனக் கூறப்படுகின்றது.

அந்த தினத்தில் ரவியோகம், சர்வார்த்த சித்தி யோகம், சச ராஜயோகம் ஏற்படும். சுப கிரகங்களான வியாழன், சூரியன் இரண்டும் ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் யோகம், சந்திரன் மற்றும் செவ்வாய் கேந்திர யோகம் இணையும். இந்த சேர்க்கையால் துருவ யோகம் உருவாகவுள்ளது.

சாரதா பௌர்ணமி- செல்வங்கள் சேரப்போகும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Shraddha Purnima Benefits

துருவ யோகம் கொண்ட ராசிகள் ஒரு செயலை செய்தால் அதில் நிரந்தரமான பலன்களை பெறுவார்கள். அதே சமயம் அவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வாகனம் வாங்கினால் இன்னும் அவர்களுக்கு மங்களம் உண்டாகும்.

அந்த வகையில், சாரதா பௌர்ணமி அன்று அளவற்ற செல்வம் பெறப்போகும் 4 ராசிகள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.   

உங்களிடம் இருக்கும் ஆளுமைகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் ஆளுமைகளை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

1.  மிதுனம்

  • மிதுன ராசியில் பிறந்தவர்கள் சாரதா பௌர்ணமி அன்று கிரகங்களின் சேர்க்கையால் நிறைய பலன்களை பெறுவார்கள்.
  • நீண்ட நாட்களான முதலீடு செய்த தொகையிலிருந்து பாரிய வருமானம் கிடைக்கும்.
  • மகிழ்ச்சிக்கான வழிகள் உங்கள் கண்முன்னர் தெரியும்.
  • ஜவுளி மற்றும் நகை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • லட்சுமி தேவியின் ஆசியுடன், இனிவரும் நாட்கள் மிகவும் சிறப்பாக அமையும். 

சாரதா பௌர்ணமி- செல்வங்கள் சேரப்போகும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Shraddha Purnima Benefits

2. கடகம்

  • கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் விஷேசமான செய்திகள் வந்து சேரும்.
  • சாரதா பௌர்ணமி அன்று லட்சுமியின் அருள் இந்த ராசியினருக்கு முழுமையாக கிடைக்கும்.
  • இன்றைய தினம் உண்டாகும் சுப யோகத்தால், செல்வம், அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் கிடைக்கும்.
  • நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் பலன் தரும் வழிகள் அதிகமாக இருக்கும்.
  • வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
  • புனித யாத்திரைகள் செல்லலாம்.
  • பொருள் வசதிகள் அதிகரிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். 

சாரதா பௌர்ணமி- செல்வங்கள் சேரப்போகும் 5 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Shraddha Purnima Benefits

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US