இளநீரை இந்த நபர்கள் குடிக்க கூடாது இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்ன?

Diabetes
By Pavi Feb 20, 2025 09:54 PM GMT
Report

இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

உடலில் கல்லீரல் சேதமடைந்தால் முகத்தில் காட்டும் அறிகுறிகள் என்ன?

உடலில் கல்லீரல் சேதமடைந்தால் முகத்தில் காட்டும் அறிகுறிகள் என்ன?

இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இளநீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதை உட்கொள்வதன் மூலம் உடலில் சருமம் தொடக்கம் கூந்தல் வரை அத்தனைக்கும் நன்மை தருகின்றது.

இளநீரில் இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. இது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இளநீரை இந்த நபர்கள் குடிக்க கூடாது இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்ன? | Should Not Drink Coconut Water Side Effects

 இளநீர் குடிக்க கூடாது

நீரிழிவு நோயாளர்கள்: நீரிழிவு நோயாளிகள் உணவை கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் இளநீர் குடிப்பது இவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இளநீர் குடிப்பது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

இளநீரை இந்த நபர்கள் குடிக்க கூடாது இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்ன? | Should Not Drink Coconut Water Side Effects

ஒவ்வாமை: சிறுநீரக நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் குடிக்க கூடாது. காரணம் இளநீரில் பொட்டாசியம் உள்ளது, இதை சிறுநீரகங்கள் சரியாக வடிகட்ட முடியாது. இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும். 

சளி மற்றும் இருமல்: ஏற்கனவே உடலில் சளி இருமல் இருந்தால் இளநீர் குடிக்க கூடாது. காரணம் இது குளிர்ச்சியானது. இதை சளி இருமலுடன் குடிப்பது சளியை அதிகரிக்கும். 

இளநீரை இந்த நபர்கள் குடிக்க கூடாது இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்ன? | Should Not Drink Coconut Water Side Effects

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க... உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க... உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US