காலிஃப்ளவரை மட்டன் குழம்பு மாதிரி வைக்கணுமா? வெறும் 10 நிமிடம் போதும்

Healthy Food Recipes
By Manchu Feb 27, 2026 02:30 PM GMT
Report

சத்தான காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரை மட்டன் குழம்பு சுவையில் எவ்வாறு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக அசைவ உணவு பிரியர்களுக்கு காய்கறிகள் என்றால் அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். ஆனால் காலிஃப்ளவர், காளான் இவற்றினை சற்று விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் மட்டன் குழம்பு வைக்கும் சுவையில் காலிஃப்ளவரை குழம்பு வைத்து கொடுப்பது அவ்வளவாக நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

மட்டன் குழமபு போன்று காலிஃப்ளவரை எவ்வாறு குழம்பு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலிஃப்ளவரை மட்டன் குழம்பு மாதிரி வைக்கணுமா? வெறும் 10 நிமிடம் போதும் | Should Make Cauliflower Gravy Like Mutton Gravy

காரசாரமான சுவையில் அசல் பள்ளிபாளையம் சிக்கன் வறுவல்! எப்படி செய்வது?

காரசாரமான சுவையில் அசல் பள்ளிபாளையம் சிக்கன் வறுவல்! எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - சிறிய துண்டு
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மல்லி பொடி - 1 ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
கிராம்பு - 2
உப்பு - தேவையான அளவு
கறிவப்பிலை - 1 கொத்து

காலிஃப்ளவரை மட்டன் குழம்பு மாதிரி வைக்கணுமா? வெறும் 10 நிமிடம் போதும் | Should Make Cauliflower Gravy Like Mutton Gravy

காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க

காலை உணவை 15 நாட்கள் தவிர்த்தால் என்னவாகும்? தவறை இனி செய்யாதீங்க

செய்முறை

காலிஃப்ளவரை நன்றாக வெட்டி தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் 50 கிராம் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் மீண்டும் எண்ணெய் சேர்த்து கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். மீதம் உள்ள வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதனுடன் காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

காலிஃப்ளவரை மட்டன் குழம்பு மாதிரி வைக்கணுமா? வெறும் 10 நிமிடம் போதும் | Should Make Cauliflower Gravy Like Mutton Gravy

மற்றொரு மிக்ஸி ஜாரில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு இவற்றுடன் தேங்காய், பட்டை சோம்பு, கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

குழம்பு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் மட்டன் குழம்பு ஸ்டைலில் காலிஃப்ளவர் குழம்பு தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US