புது மருமகளை கொடுமை செய்யும் மாமியார்.. முகத்திற்கு முகம் உடைந்த உண்மைகள்

Marriage Tamil Actors
By DHUSHI Nov 05, 2024 03:29 AM GMT
DHUSHI

DHUSHI

Report

புதிதாக திருமணம் செய்து வந்த தன்னுடைய மருமகளை உமா ரியாஸ்கான் கொடுமை செய்தாக மரியா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நடிகர் ரியாஸ்கான்

பிக் பாஸ் வீட்டிற்குள் கணவர்... முதல்நாளே சுஜா வருணி போட்ட பதிவு

பிக் பாஸ் வீட்டிற்குள் கணவர்... முதல்நாளே சுஜா வருணி போட்ட பதிவு

தமிழ் சினிமா பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் ரியாஸ்கான்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடிப்பார்.

தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார்.

புது மருமகளை கொடுமை செய்யும் மாமியார்.. முகத்திற்கு முகம் உடைந்த உண்மைகள் | Shariq Hassan Maria Interview After Marriage

இந்த நிலையில் நடிகை உமா- ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசன் மரியா என்ற பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி மரியா ஜெனிபர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு வளர்ந்த பெண் பிள்ளையொன்றும் இருப்பதாக சமீபத்தில் பேட்டியொன்றில் ஓபனாக பேசியுள்ளனர்.

மாமியார் கொடுமை செய்த உமா ரியாஸ்கான்

Photo Album:சதி மன்னனாக மாறிய கோபி- கழுத்து நிறைய நகையுடன் ஜொலிக்கும் பாக்கியா

Photo Album:சதி மன்னனாக மாறிய கோபி- கழுத்து நிறைய நகையுடன் ஜொலிக்கும் பாக்கியா

இதனை தொடர்ந்து பிரபல ஊடகமொன்றிற்கு குடும்பமாக பேட்டிக் கொடுத்த போது மருமகள்- மாமியார் தொடர்பு எப்படி உள்ளது என்பது பற்றி பேசியுள்ளனர்.

அந்த வகையில் உமா ரியாஸ்கான் பேசுகையில், “ என்னுடைய மகன் ஷாரிக் அவருக்கு சரியான பெண்ணை தான் திருமணம் செய்துள்ளார். நானும் என்னுடைய கணவர் ரியாஸ்கானும் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் தான் எங்களுடைய வாழ்க்கை சிறப்பாக உள்ளது” என கூறியுள்ளார்.

புது மருமகளை கொடுமை செய்யும் மாமியார்.. முகத்திற்கு முகம் உடைந்த உண்மைகள் | Shariq Hassan Maria Interview After Marriage

தொடர்ந்து பேசிய மரியா, “தனது பெற்றோருக்கு ஷாரிக்கை மிகவும் பிடிக்கும். எனக்கு தான் அவர்களை அவ்வளவாக பிடிக்காது. என்னுடைய மாமியார் என்னை தமிழில் பேசுமாறு கூறினார்.

எனக்கு அந்தளவிற்கு தமிழ் தெரியாது, இது தான் மாமியார் செய்த கொடுமை. மேலும், ஷாரிக்கை விட என்னுடைய மாமனார், மாமியார் தான் அதிகமாக என் மீது உரிமை எடுத்து கொள்வார்கள். ஷாரிக்கை பற்றி என்ன புகார் இருந்தாலும் அதனை என்னுடைய மாமியார்- மாமனாரிடம் தான் முதலில் கூறுவேன்..” என பேசியுள்ளார்.

புது மருமகளை கொடுமை செய்யும் மாமியார்.. முகத்திற்கு முகம் உடைந்த உண்மைகள் | Shariq Hassan Maria Interview After Marriage

இவர்களின் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “இப்படியொரு குடும்பத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

       

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US