சனி நட்சத்திர பெயர்ச்சியால் வரும் ராஜ யோகம் - எந்த ராசிகளுக்கு பேரதிர்ஷ்டம்?
சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் என கணிக்கபட்டுள்ளது.

சனி நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகப்பெயர்ச்சிகள் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
9 கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுவது சனி பகவான் தான். சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் சனி பகவான் பெரிய நட்சத்திர மாற்றத்தை சந்திக்க இருக்கிறார் அதாவது, சனி பகவான் தற்போது மீன ராசியிலும் ரேவதி நட்சத்திரத்திலும் இருக்கிறார்.
சனி பகவான் ஜூலை 2ஆம் காலை 8.22 மணிக்கு சனி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார். 2026, ஆகஸ்ட் 20ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் இருப்பார்.
இந்தப் பெயர்ச்சியின் போது, ஜூலை 27 அன்று சனி வக்ர நிலையை அடையும், இது அதன் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும். சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

கடகம்
- சனி பகவானின் நட்சத்திர பெயர்சசியால் கடக ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.
- சனியின் பார்வை கடக ராசிக்காரர்களுக்கு நன்மைகளை அதிகரிக்கும்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
- உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
- நிதி நிலைமை மேம்படும்.
- பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
- பழைய கடன்கள் முடியும். முதலீடுகளில் இருந்து கணிசமான லாபத்தை பெறுவீர்கள்.
கன்னி
- கன்னி ராசியின் அதிபரியா புதன் இருக்கிறார்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
- வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
- பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
- நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
- உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
கும்பம்
- கும்ப ராசிகளின் இரண்டாவது வீட்டில் சனி பெயர்ச்ச நடக்கிறது.
- சிறுசிறு பிரச்னைகள் தீரும்.
- உடன் பிறந்தவர்கள் ஆதரவு இருக்கும்.
- வீடு, புதிய சொத்து வாங்கும் உங்களின் கனவு நனவாகும்.
- நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.
- பழைய சொத்துகளில் இருந்து அதிகமான லாபத்தை பெறுவீர்கள்.
- உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.
- பண விஷயத்தில் உதவி செய்வார்கள்.
- உங்கள் நீண்ட கால கனவு நனவாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).