கெட்டதை அள்ளிக் கொடுக்கும் சனி பகவானிடம் அதிர்ஷ்டத்தை பெறுவது எப்படி? அருளின் மகிமை

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By DHUSHI Dec 08, 2024 06:12 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் சனி பகவானை கண்டு பயப்படாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

Daily Rasipalan: கன்னி ராசியினர் இதில் கவனம் தேவை.. பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன?

Daily Rasipalan: கன்னி ராசியினர் இதில் கவனம் தேவை.. பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன?

மற்ற கிரகங்களால் ஏற்படும் பிரச்சனை என்றாலும் கூட அமைதியாக இருக்கும் மக்கள், ஜாதகத்தில் சனியால் பாதிப்பு அல்லது ராசிக்கு சனியால் பாதிப்பு என்றதும் சனி பகவானின் கோவிலுக்கு சென்று வழிபட துவங்கி விடுவார்கள்.

ஏனெனின் சனி பகவானின் பிடியில் இருந்து தப்பித்து, அவரின் அருளை பெற்று, துன்பம் இல்லாமல் வாழ்வது தான் சிறந்தது.

சனி பகவானின் பாதிப்பு இருந்தால் நிச்சயம் பரிகாரம் செய்யாதவர்களும் செய்வார்கள்.

அந்த வகையில், சனியை கண்டு அனைவரும் பயப்பட என்ன காரணம்? அப்படி சனிக் கொடுக்கும் பலனை எப்படி அதிர்ஷ்டமாக மாற்றுவது? என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம். 

சனி பாதிப்புகள் விலக பரிகாரம் 

கெட்டதை அள்ளிக் கொடுக்கும் சனி பகவானிடம் அதிர்ஷ்டத்தை பெறுவது எப்படி? அருளின் மகிமை | Shani Effects Spiritual Remedy For Blessings

  • பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை பொடித்து, சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
  • அப்போது உங்கள் கையில் அரிசி மாவை போட்டுக் கொண்டே சுற்றி வர வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும்.
  • அப்படி தூக்கி செல்லும் பொழுது நமது பாவங்கள் அனைத்தும் இல்லாமல் போய் விடும்.
  • வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம்.
  • சனிக்கிழமைகளில் செய்வது இன்னும் இரட்டிப்பான பலன்களை தரும்.  

சனியால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டியவை

கெட்டதை அள்ளிக் கொடுக்கும் சனி பகவானிடம் அதிர்ஷ்டத்தை பெறுவது எப்படி? அருளின் மகிமை | Shani Effects Spiritual Remedy For Blessings

  • ஒருவருக்கு சனி பகவானின் தாக்கம் வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
  • அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்னைகளை உருவாக்கி குடும்பத்தை பிரித்து விடும்.
  • அஷ்டமத்து சனியின் பாதிப்பு உள்ளவர்கள், தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. இவர்கள் உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும்.
  • சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க இந்த பரிகாரம் செய்வார்கள். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
  • சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களிடம் உதவியை பெற்று கொள்ளலாம்.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US