சனியின் வக்ர பெயர்ச்சி : இந்த 4 ராசிக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!

Rasipalan Dailyrasipalan sanipeyarchi
By Rooban Jan 25, 2022 01:10 PM GMT
Report

சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் கெடுபலனை பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.

மேலும், சனியின் வக்ர நகர்வு ஜூன் 5 முதல் தொடங்க உள்ளது. சனியின் வக்ர நகர்வு இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிக கெடுபலனை தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். ஆனால் பணியிடத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனுக்கும் சனிக்கும் பகையாளிகள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலை மோசமாகலாம். அத்தகைய சூழ்நிலையில், உணவில் சிறப்பு கவனம் தேவை. இதைத்தவிர, பணியிடத்தில் வெற்றி பெற பல வகையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். நிதி நிலைமை மோசமடையலாம். மேலும், விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் மற்றும் சனி இடையே பகை உணர்வு உள்ளது. இதன் காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இது தவிர நண்பர்களாலும் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களுக்கு தொல்லை தரலாம். இது தவிர, இலக்கை அடைவதில் தடைகள் ஏற்படும். கால் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.    


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US