அஸ்தமனமான சனி.. 33 நாட்கள் இந்த 4 ராசிக்கும் பேராபத்து? உக்கிரமாக ஓட ஓட துரத்தும் சனி பகவான்... எச்சரிக்கை

shani rasi palan 2022
By Nivetha Jan 22, 2022 05:30 PM GMT
Report

மகர ராசியில் பயணித்து வந்த சனி பகவான் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார்.

இந்த கும்ப ராசிக்கு இடம் மாறுவதற்கு முன் சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார்.  

அதன்படி சனி பகவான் ஜனவரி 22 ஆம் திகதியான இன்று மறைந்துள்ளார். அதன் பின் பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாகி இயல்பு நிலைக்கு திரும்புவார்.

இப்படி 33 நாட்கள் மறைந்து இருக்கும் சனி, சில ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும். அவர்கள் குறித்து பார்க்கலாம்...

கடகம்

சனியால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.  இந்த காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் கவனக் குறைவால் சில கடுமையான விளைவுகளையும் காணலாம். எச்சரிக்கை...

மிதுனம்

ஏற்கனவே மிதுன ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள்.  இக்காலத்தில் கடன் கொடுப்பது அவஸ்தைப்பட வைக்கும்.  வியாபாரிகளுக்கு இந்த 33 நாட்கள் கவனம் தேவை.

கன்னி

33 நாட்கள் சனி அஸ்தமனமாவதால் இது மிகவும் மோசமான காலமாக இருக்கும். தந்தையுடனான தகராறு காரணமாக வீட்டுச் சூழல் மோசமாக இருக்கும். அதோடு உங்களால் எந்த வேலையையும் முழு மனதுடன் செய்ய முடியாமல் அவதிப்படுவீர்கள்.

துலாம்

சனி அஸ்தமனம் துலாம் ராசிக்காரர்களுக்கும் மோசமான பலன்களைத் தரும். சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல மனநல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US