சிறையில் இருக்கும் அண்ணன்: சமூக வலைத்தளத்தில் ஷாருக்கான் மகள் செய்த காரியம்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்

suhana khan shahrukh khan aryan khan kylie jenners
By Manchu Oct 14, 2021 07:52 AM GMT
Report

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் முகம்சுழிக்கும் புகைப்படத்திற்கு ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கொடுத்திருக்கும் கருத்து ரசிகர்களை திட்டித் தீர்க்க வைத்துள்ளது.

பிரபல ஹாலிவுட் டிவி நடிகையும் மாடல் அழகியுமான கைலி ஜென்னர்ஸ் தற்போது இரண்டாவது கர்ப்பமாக இருக்கும் நிலையில், புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆம் ரத்த வெள்ளத்தில் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது உலகளவில் வைரலாகி வருகின்றது.

கைலி ஜென்னர்(24) கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டை காதலித்த நிலையில், 2018ம் ஆண்டு ஸ்டொர்மி வெப்ஸ்டர் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பின்பு 2019ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து, பின்பு கொரோனா லாக்டவுனில் ஒன்றாகவே இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கின்றார். முன்னதாக டைகா என்பவரை 2014ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து செய்தார் கைலி ஜென்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் தனது அழகு சாதன பொருளை அறிமுகம் செய்ய வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருக்கும் போது ஏன் இப்படி அசிங்கமாக போஸ் கொடுத்திருக்கீங்க.... பார்க்கவே பயங்கர அதிர்ச்சியாக உள்ளது. அழகு சாதன பொருளை அறிமுகம் செய்ய இப்படியா போட்டோஷூட் செய்வது என அக்கறையுடன் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

ஆனால் ஷாருக்கானின் மகளான சுஹானா கைலியின் தீவிர ரசிகை என்பதால் லைக் செய்து தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஷாருக்கானின் மகனும் சுஹானா கானின் சகோதரனுமான ஆர்யான் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் செம பிசியாக உள்ளாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.

சிறையில் இருக்கும் அண்ணன்: சமூக வலைத்தளத்தில் ஷாருக்கான் மகள் செய்த காரியம்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ் | Shah Rukh Khan Daughter Suhana Khan


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US