செவ்வாய் பெயர்ச்சி; இன்று முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலம் தானாம்!

Today Rasi Palan Sevvai Peyarchi
By Rooban Aug 10, 2022 08:48 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகத்தின் ராசியும் மாறுபடும். இவற்றில் செவ்வாய் ராசியின் மாற்றம் வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை பாதிக்கிறது.

செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் காணப்படும்.

இந்த செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நுழைவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நேரத்தில் ரிஷப ராசிக்கார்ரகள் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தேர்வு, நேர்காணலில் வெற்றி பெறலாம். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் மாற்றம் பண பலன்களைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய, நல்ல வேலை கிடைக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். நீங்கள் கடன் தொல்லையில் இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சி; இன்று முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலம் தானாம்! | Sevvai Peyarchi Palan Tamil

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையான பலன்களைத் தரும். பல தரப்புகளிலிருந்து பணம் ஈட்ட பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மேலும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதை இப்போது செய்யலாம்.

இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரமும் நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். அவர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் முடிந்து மகிழ்ச்சி பிறக்கும்.

வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

மேலும், இது ஒரு பொன்னான நேரம் என்பதை உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களால் அறிந்துகொள்வீர்கள். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US