கோடி முறை அழுது இருக்கிறேன்: கணவனை இழந்த நடிகையின் பேட்டி

Serials Heart Attack Marriage Death Tamil TV Serials
By DHUSHI Jan 25, 2024 03:57 AM GMT
Report

"என்னுடைய கணவர் இறந்த பின்னர் அவரின் புகைப்படத்தை பார்த்து பல முறை அழுது இருக்கிறேன் " என நடிகை சண்முகப்பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இது தான் காதல்! மனைவிக்கு ஆசை ஆசையாக தாத்தா என்ன பண்றார் பாருங்க

இது தான் காதல்! மனைவிக்கு ஆசை ஆசையாக தாத்தா என்ன பண்றார் பாருங்க

பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010 - 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒளிபரப்பான சீரியலில் “ராகினி ”கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இதனை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். இதிலும் சண்முகப்பிரியாவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

கோடி முறை அழுது இருக்கிறேன்: கணவனை இழந்த நடிகையின் பேட்டி | Serial Actress Shanmuga Priya Emotional Interview

இதற்கடுத்தபடியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் சண்முகப்பிரியா, அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கோடி முறை அழுது இருக்கிறேன்: கணவனை இழந்த நடிகையின் பேட்டி | Serial Actress Shanmuga Priya Emotional Interview

கணவர் இறப்பிற்கு பின் வெளியான முதல் பேட்டி

சருமம் பளபளப்பாக குளியல் பொடி: இப்படித்தான் தயாரிக்கணும்

சருமம் பளபளப்பாக குளியல் பொடி: இப்படித்தான் தயாரிக்கணும்

திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இருவரும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்தனர்.

மாறாக திடீரென ஒரு நாள் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இது சண்முகப்பிரியாவை போல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோடி முறை அழுது இருக்கிறேன்: கணவனை இழந்த நடிகையின் பேட்டி | Serial Actress Shanmuga Priya Emotional Interview

இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சண்முகப்பிரியா, “தவறான கருத்துக்களை பகிர வேண்டாம். குடும்பத்திலுள்ளவர்களுக்கு கவலையாக இருக்கின்றது..” என பேசி வீடியோவொன்றை பகிர்ந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், “என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என என்னுடைய கணவரின் புகைப்படத்தை பார்த்து கோடி தடவைக்கு மேல் நான் அழுது இருக்கிறேன்.” என உருக்கமாக பேசியுள்ளார்.

கோடி முறை அழுது இருக்கிறேன்: கணவனை இழந்த நடிகையின் பேட்டி | Serial Actress Shanmuga Priya Emotional Interview

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US