மெஷினில் சிக்கியது கை.... மருத்துவமனையில் பிரபல நடிகை

Tamil Actress Actress
By Manchu Nov 19, 2024 10:37 AM GMT
Report

பிரபல ரிவி சீரியல்களில் நடித்து வரும் சாய் காயத்ரி விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை சாய் காயத்ரி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாய் காயத்ரி.

இவர் தற்போது நீ நான் காதல் என்ற தொடரில் நடித்து வருகின்றார். நடிப்பில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் தொழில் செய்தும் வருகின்றார்.

மெஷினில் சிக்கியது கை.... மருத்துவமனையில் பிரபல நடிகை | Serial Actress Sai Gayatri Met Accident

கடந்த ஆண்டு தன்னுடைய பெற்றோர் துணையுடன், 'சாய் சீக்ரெட்ஸ்' என்கிற அழகு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ள நிலையில், இதில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அடிக்கடி தனது சாய் சீக்ரெட்ஸ் பொருட்கள் குறித்து காணொளி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

18 வயதில் இறந்து போன அம்மா... அம்மாவிற்காக 43 ஆண்டுகளாக நெப்போலியன் செய்யும் தியாகம்

18 வயதில் இறந்து போன அம்மா... அம்மாவிற்காக 43 ஆண்டுகளாக நெப்போலியன் செய்யும் தியாகம்

விபத்தில் சிக்கியது எப்படி?

சாய் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், ஃபேஸ் மாஸ்க், நலங்கு மாவு, ஹேர் பேக், சோப் உள்ளிட்ட 8 பொருட்களை இவர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இதற்காக பிரத்யேகமான மெஷின்களை வைத்து தனது தொழிலை நடத்தி வரும் இவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

மெஷினில் சிக்கியது கை.... மருத்துவமனையில் பிரபல நடிகை | Serial Actress Sai Gayatri Met Accident

ஆம் குறித்த மெஷினில் கை சிக்கி விபத்தில் சிக்கியுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Bigg Boss: வார்த்தையை விட்ட மஞ்சரி... கொந்தளித்த அருண்! கலபரமாகிய பிக் பாஸ் வீடு

Bigg Boss: வார்த்தையை விட்ட மஞ்சரி... கொந்தளித்த அருண்! கலபரமாகிய பிக் பாஸ் வீடு

இவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது. பொருட்கள் தயாரிக்கும் போது இயந்திரத்தினால் காயம் ஏற்பட்டுள்ளது. 2 வாரத்திற்குள் மீண்டு வந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மெஷினில் சிக்கியது கை.... மருத்துவமனையில் பிரபல நடிகை | Serial Actress Sai Gayatri Met Accident

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US