47 வயதில் இரண்டாவது திருமணமா? கடுப்பாகி தாறுமாறாக விளாசிய நடிகை

By Rinosharai Oct 30, 2023 03:27 AM GMT
Report

47 வயதில் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக பிரபல நடிகை பிரகதியின் செய்தி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.

நாட்டிய பேரொளி பத்மினி ஆசை ஆசையாக வளர்த்த ஒரே மகன் யார் தெரியுமா?

நாட்டிய பேரொளி பத்மினி ஆசை ஆசையாக வளர்த்த ஒரே மகன் யார் தெரியுமா?

நடிகை பிரகதி

1997ஆம் ஆண்டு வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரகதி. இவர் தமிழில் கிட்டத்தட்ட 20 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

47 வயதில் இரண்டாவது திருமணமா? கடுப்பாகி தாறுமாறாக விளாசிய சீரியல் நடிகை

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக் கிளி என்ற சீரியலில் மாமியாராக நடித்து அனைத்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.

மாரிமுத்து இல்லாத சீரியல்... மாறி வந்த குணசேகரன்! குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட வைரல் புகைப்படம்

மாரிமுத்து இல்லாத சீரியல்... மாறி வந்த குணசேகரன்! குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட வைரல் புகைப்படம்

இரண்டாவது திருமணம்

47 வயதில் இரண்டாவது திருமணமா? கடுப்பாகி தாறுமாறாக விளாசிய சீரியல் நடிகை

தற்போதும் இவர் பல சீரியல்களில் நடித்து வருகின்ற நிலையில், இவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகின்றது.

நடிகை பிரகதிக்கு முதல் திருமணம் 20 வயதில் நடத்துள்ளது இவருக்கு 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார்.

47 வயதில் இரண்டாவது திருமணமா? கடுப்பாகி தாறுமாறாக விளாசிய சீரியல் நடிகை

இந்நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளப்போகிறார் என்ற செய்தி இணையத்தில் தீயாய் பரவ அதற்கு அவர் இது வெறும் போலி செய்திகள் தான் எழுத வேண்டும் என்பதற்காக எழுத வேண்டாம் என குறித்த செய்தி வெளியிட்ட தளத்தை தாறுமாறாக விளாசியிருக்கிறார்.             

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
                                                                                                                                             
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US