8 வருட காத்திருப்பின் பலன்.. தாயாகிய சீரியல் நடிகை- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Pregnancy Serials Viral Photos Tamil TV Serials
By Dhushi Nov 01, 2024 01:14 AM GMT
Report

8 வருடங்களுக்கு பின் தாயான சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நேஹா ராமகிருஷ்ணன்

Bigg Boss: பரிமாறப்பட்ட பரிசுகள்... கண்ணீரால் நிரம்பிய பிக்பாஸ் வீடு

Bigg Boss: பரிமாறப்பட்ட பரிசுகள்... கண்ணீரால் நிரம்பிய பிக்பாஸ் வீடு

கடந்த 2013ம்ஆண்டு கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான​​ 'லட்சுமி பாரம்மா' என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன். இந்த சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 'சுவாதி சினுகுலு' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்தார். இந்த சீரியலும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

8 வருட காத்திருப்பின் பலன்.. தாயாகிய சீரியல் நடிகை- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Serial Actress Neha Gowda Blessed With Girl Baby

தமிழில் கல்யாண பரிசு, ரோஜா,மற்றும் பாவம் கணேசன் ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

8 வருட காத்திருப்பின் பலன்

Bigg Boss: மாப்பிள்ளை வீட்டாரிடம் மாஸ் காட்டிய சவுந்தர்யா... பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்

Bigg Boss: மாப்பிள்ளை வீட்டாரிடம் மாஸ் காட்டிய சவுந்தர்யா... பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க்

இதற்கிடையில் நடிகை நேஹா- சாந்தன் என்பவரை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேஹா- சாந்தன் தம்பதிகளுக்கு கடந்த 8 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள்.

8 வருட காத்திருப்பின் பலன்.. தாயாகிய சீரியல் நடிகை- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Serial Actress Neha Gowda Blessed With Girl Baby

அதற்கு பின்னர் இந்த வருடம் நேஹா கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்கள் பகிர்வதன் மூலம் அறிவித்திருந்தார்.

நேஹா- சாந்தன் தங்களின் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அப்பா, அம்மாவாகிய தம்பதிகளுக்கு இணையவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

8 வருட காத்திருப்பின் பலன்.. தாயாகிய சீரியல் நடிகை- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் | Serial Actress Neha Gowda Blessed With Girl Baby

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

    

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US