சீரியல் நடிகை நட்சத்திராவின் மகளை பார்த்துருக்கீங்களா? குடும்பத்துடன் வெளியான படங்கள்
சீரியல் நடிகை நட்சத்திராவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை நடிகை நட்சத்திரா
பிரபல தொலைக்காட்சியிர் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நட்சத்திரா.
இவர், கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். பெரிய பெரிய கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்த நட்சத்திரா அவரிடம் இருந்த திறமையால் இன்றும் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கிறார்.
நட்சத்திராவிற்கு வெள்ளத்திரையில் பெரியளவு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரையிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக ஆதரவு காட்டி வருகிறார்.
குடும்ப புகைப்படங்கள்
இந்த நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
அத்துடன் அவரின் கணவர் விஷ்ணு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரா கணவர், மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா?”எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




