அதிக கிளாமர் காட்டும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்
அதிக கிளாமர் காட்டும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சீரியல் நடிகை முதுமிதா.
இவர், எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கதைக்கு திருப்பம் கொடுக்கும் வேடத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்திய கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் குறித்த தொலைக்காட்சியின் டிஆர்பியில் முக்கிய பங்கு வகித்தது.
தற்போது விரைவில் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடங்க உள்ள நிலையில், படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இரண்டாவது பாகத்தில் தான் நடிக்கவில்லை என அறிவித்த மதுமிதா தற்போது நிறைய சுற்றுலா சென்று வருகிறார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், அதிக கிளாமர் லுக்கில் வெளியிட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனை வைரலாக்கியும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |