கடல் அலைகளின் வாசத்தில்... கலக்கலான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை கண்மணி
கடற்கரையில் கடல் அலைகளை ரசித்தபடி சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமானவர் கண்மணி மனோகரன்.
ஒரே சீரியலில் புதுமுக நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்துக் கொண்டவர்களில் கண்மணியும் ஒருவர்.
அசால்ட்டுத்தனமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார், அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிய கண்மணிக்கு அமுதாவும் அன்னலெட்சுமியும் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.
அதில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாநாயகி கதாபாத்திரத்திற்கு மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் கண்மணி.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி, கடற்கரையில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |