புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி

Tamil Cinema Tamil Actress
By Vinoja Dec 02, 2024 03:00 PM GMT
Report

பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா புயல் வீசிய நேரத்திலும் கடலுக்கு சென்று வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம்... எந்த நாட்டில் தெரியுமா?

நடிகை த்ரிஷா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம்... எந்த நாட்டில் தெரியுமா?

நடிகை கேப்ரில்லா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் கால்பதித்தவர் தான் கேப்ரில்லா சார்ல்டன்.

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Serial Actress Gabriella News Post Goes Viral

இவர்  2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.

அதனை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அதில் டைட்டிலையும் கைப்பற்றினார்.

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Serial Actress Gabriella News Post Goes Viral

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரூ. 5 லட்ச பணத்துடன் வெளியேறினார்.இது அவருக்கு மேலும் வாய்ப்புகளை குவித்தது.

பிக்பாஸின் பின்னர்  ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

புயலிலும் சீரியல் நடிகை கேப்ரில்லா சார்ல்டன் என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க... வைரலாகும் காணொளி | Serial Actress Gabriella News Post Goes Viral

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேப்ரில்லா மருமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். 

 தற்போது நாட்டில் பல பகுதிகளிலும் புயலின் தாக்கத்தால் கனமழை மற்றும் காற்று அதிகமாக இருக்கின்றது.

ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மையாகவே மாறிய தமன்னா... குவியும் லைக்குகள்

ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மையாகவே மாறிய தமன்னா... குவியும் லைக்குகள்

இந்நிலையில் கடலுக்கு சென்று  கேப்ரில்லா  வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US