ஒளிரும் கோவில் கோபுர ஜாக்கெட்டுடன் கலக்கும் ஃபரினா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Viral Video Farina Azad Tamil Actress Social Media
By Vinoja Dec 05, 2025 03:45 PM GMT
Report

பிரபல சீரியல் நடிகை ஃபரினா ஆசாத் ஒளிரும் ட்ரெண்டிங் ஜாக்கெட்டுடன் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் காணொளி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது.

ஃபரினா ஆசாத்

தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக வலம் வந்தவர் தான் பரீனா ஆசாத்.

ஒளிரும் கோவில் கோபுர ஜாக்கெட்டுடன் கலக்கும் ஃபரினா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Serial Actress Farina Azad Light Blouse Viral

பிரியாத வரம வேண்டும் என்ற சீரியலில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் ஒரு நடிகையாக மக்கள் மனதில் அவர் நின்றார் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தான்.

ஒளிரும் கோவில் கோபுர ஜாக்கெட்டுடன் கலக்கும் ஃபரினா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Serial Actress Farina Azad Light Blouse Viral

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

தனது எதார்த்தமான நடிப்பில் அசத்திய வெண்பாவை, இல்லத்தரசிகள் அனைவரும் திட்டித் தீர்த்தாலும், இவரின் கதாப்பாத்திரம் இன்றும் யாராலும் மறக்க முடியதாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.

ஒளிரும் கோவில் கோபுர ஜாக்கெட்டுடன் கலக்கும் ஃபரினா! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | Serial Actress Farina Azad Light Blouse Viral

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் உப்பு புளி காரம் என்ற சீரியலிலும் நடித்தார். தற்போது தனியார் நிகழ்ச்சிகள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கும் பரீனா ஒளிரும் ட்ரெண்டிங் ஜாக்கெட்டுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திகை தீபம் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் கவனம் ஈர்த்து வருவருடன், விமர்சனங்களையும் குவித்து வருகின்றது.     

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US