சூர்யாவுடன் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? சீரியல் நடிகையாம்..
நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை குழந்தை நட்சத்திரமாக சீரியல்களில் நடிக்கும் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
கதையில் ஒரு திடீர் குழப்பத்தை ஜீவானந்தம் கதாபாத்திரம் உருவாக்கியுள்ளது.
இவர் யார்? இவர் எப்படி கதைக்குள் வந்தார்? என ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
அத்துடன் குணசேகரை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்பதில் வீட்டு பெண்கள் உக்கிரமாக வேலை பார்த்து வருகின்றார்கள்.
சூர்யாவுடன் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?
இந்த நிலையில், குணசேகரின் தம்பி மகளாக இருக்கும் ஐஸ்வர்யா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இந்த குழந்தையா குணசேகரனையே மிரட்டுது..” என ஆச்சர்யப்பட்டுள்ளார்கள்.
டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருப்பதால் எதிர்நீச்சல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |