சிந்து பைரவி சீரியல் நடிகையின் காதலர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தானாம்..

Viral Video Serials Relationship Tamil TV Serials
By Dhushi Jun 05, 2025 06:35 AM GMT
Report

 “பாண்டவர் இல்லம்” சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆர்த்தி சுபாஷ் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

சின்னத்திரை தம்பதிகள்

திரைத்துறையில் ஒன்றாக இணைந்து நடிக்கும் நடிகர்கள் காலப்போக்கில் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா?

அட திரிஷா பெயரில் ஒரு ஊரே இருக்கா? எங்கன்னு தெரியுமா?

அந்த வகையில், திருமணம் செய்த ஆல்யா- சஞ்சீவ் கார்த்திக் இருவரும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை சமூக வலைத்தளங்களில் பார்க்கக் கூடியதாக உள்ளது.

அந்த வரிசையில், தற்போது “பாண்டவர் இல்லம்” தொடரில் மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆர்த்தி சுபாஷ்.

இவர், சீரியல் நடிகர் ஒருவரை காதலிப்பதாக அவருடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

சிந்து பைரவி சீரியல் நடிகையின் காதலர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தானாம்.. | Serial Actress Aarthi Subash Announced Love

மல்லிகா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய ஆர்த்தி வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அவரால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.

காதலர் யார்?

பிரியங்கா காலில் காயமா? ரசிகர்களை கலங்க வைக்கும் புதிய பதிவு- என்ன சொல்லிருக்காரு பாருங்க

பிரியங்கா காலில் காயமா? ரசிகர்களை கலங்க வைக்கும் புதிய பதிவு- என்ன சொல்லிருக்காரு பாருங்க

இதனை தொடர்ந்து தற்போது சிந்து பைரவி சீரியலில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார். மாமியாருக்காக கணவருடன் சேர்ந்து வாழ்வது போன்று நடித்துக் கொண்டிருப்பது மனைவி கதாபாத்திரம் ஆர்த்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்த்தி நாடகங்களில் மட்டுமல்லாமல் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்து கொண்ட காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

சிந்து பைரவி சீரியல் நடிகையின் காதலர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தானாம்.. | Serial Actress Aarthi Subash Announced Love

அவர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். அவர் வேறு யாரும் இல்லை. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மிஸ்டர் மனைவி”சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் பவன் ரவீந்திராவை தான்.

இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதே சமயம், பிரபல நடிகர்களும் நடிகைகளும் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US