ஒதுங்கிய நடிகர் ராஜ்கிரண்! ரகசியமாக நடந்த மகள் திருமணத்தை உலகமே அறிய நடத்தி வைத்த பிரபல டீவி - தீயாய் பரவும் வீடியோ

By Nivetha Oct 03, 2022 09:11 PM GMT
Report

நடிகர் ராஜ்கிரணின் மகள் திருமணத்தை மீண்டும் பிரபல தொலைக்காட்சி நடத்தி வைத்துள்ளது.

 நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகர் முனீஷ் ராஜா ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரபரப்பாக வெளியானது.

ஒதுங்கிய நடிகர் ராஜ்கிரண்! ரகசியமாக நடந்த மகள் திருமணத்தை உலகமே அறிய நடத்தி வைத்த பிரபல டீவி - தீயாய் பரவும் வீடியோ | Serial Actor Munish Raja Wedding

இந்த திருமணத்தை அடுத்து ராஜ்கிரண், ‘அவர் தனது மகள் அல்ல என்றும் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய எதிர்ப்பையும் மீறி சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார் என்றும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் அவர் திருமணம் செய்து கொண்ட நடிகர் பணத்திற்காக எதையும் செய்யும் ஈனத்தனம் கொண்டவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனை அடுத்து முனிஷ்ராஜா வெளியிட்ட வீடியோவில் தனது மனைவிக்காக தான் எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தனது மனைவிக்காக 50 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டிக் கொண்டு இருப்பதாகவும் விரைவில் அதன் திறப்பு விழா நடைபெறும் என்றும் குறிப்பிட்டு ராஜ்கிரண் கூறியது பொய் என நிறுபித்திருந்தார்.


இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் அர்ச்சனா உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் முனிஷ் ராஜா மற்றும் ராஜ்கிரண் வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் உலகமே அறிய இந்த திருமணம் நடந்தபோது ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US