பிரபல நடிகருடன் நடிகை ரகசிய திருமணம்! கர்ப்பமாகிய பின்பு லீக்கான திருமண புகைப்படம்

Vijay Television Serials
By Manchu Sep 28, 2022 04:48 AM GMT
Report

பிரபல சீரியல் நடிகை மற்றும் சீரியல் நடிகை அர்னவ் ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நடிகை கர்ப்பமாக இருக்கும் நிலையில், திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

நடிகர் அர்ணவ், திவ்யா தம்பதிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' சீரியல் நாயகன் அர்ணவ், 'செவ்வந்தி' சீரியல் நடிகையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் அர்ணவ் மற்றும் திவ்யா.

இந்த சீரியலில் நடித்த போது, இருவரும் நட்பாக பழகிய நிலையில், பின்பு காதலிக்க தொடங்கினர். 2017ம் ஆண்டு காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி திருமணமும் செய்து கொண்டனர்.

பிரபல நடிகருடன் நடிகை ரகசிய திருமணம்! கர்ப்பமாகிய பின்பு லீக்கான திருமண புகைப்படம் | Serial Actor Arnav And Divya Marriage Photos Viral

கர்ப்பமாக இருக்கும் நடிகை

அர்ணவ் முஸ்லீம் என்பதால் இவர்களின் திருமணம், முஸ்லீம் மற்றும் இந்து முறைப்படி நடந்துள்ளது. திருமணம் நடந்த போது, இது குறித்து வெளியே சொல்லாத இந்த ஜோடி, கர்ப்பமான பின்னர் தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு ஒரு பக்கம் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'செவ்வந்தி' தொடரில் நாயகியாகவும், அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், செல்லம்மா தொடரில் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.   


GalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US