நடிகர் செந்தாமரையை வீட்டை விட்டு விரட்டியடித்த காதலி குடும்பம்! ரசிகர்கள் ஷாக்!

Tamil Cinema
By Nandhini Apr 05, 2023 07:01 PM GMT
Report

நடிகர் செந்தாமரை காதலி குடும்பம் வீட்டை விட்டு விரட்டியடித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் செந்தாமரை

1980களில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தாமரை. இவர் அந்தக் காலத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். முதலில் மேடை நாடகரா நடித்த செந்தாமரைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட300க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையூர் மம்பட்டியான், மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, தூறல் நின்னு போச்சு, தனிக்காட்டு ராஜா, குரு சிஷ்யன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை காட்டியது.

senthamarai-indian-actor-kausalya-indian-actress

வீட்டை விட்டு விரட்டியடித்த காதலி குடும்பம்

இந்நிலையில், ஒரு தனியார் சேனலுக்கு நடிகை கெளசல்யா செந்தாமரை பேட்டி கொடுத்தார். அப்போது தன்னுடைய கணவரை குறித்து சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,

சிவாஜியின் நாடக நிறுவனத்தில் நடித்து வந்த செந்தாமரை பிறகு எம்.ஜி.ஆரின் நாடக கம்பெனிக்கு வந்தார். அங்குதான என் கூட அவர் நடிக்க வந்தார். எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது.

நாடகம் நடக்கும் சமயங்களிலும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். அதே போல என் கணவரும் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளனர். ஒரு தடவை நான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன்.

அதைப் பார்த்த அவர் என்னிடம் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். அவருக்கு ரொம்ப பிடித்து போக, இந்த புத்தகத்தை படித்துவிட்டு தருகிறேன் என்று கூறினார்.

நானும் ஓ.கே. சொல்லிட்டேன். படித்த முடித்த பிறகு அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் அவரை பார்க்க ரவுடி மாதிரி இருந்ததால், அவரது என் வீட்டில் இருந்தவர்கள் அவமதித்து அனுப்பி விட்டனர்.

பின்னர், என்னை சந்தித்த அவர், ‘உன் வீட்டுல நல்ல மரியாதை கொடுத்தாங்கம்மா!” என்று கோபமாக கூறினார். அவரை நான் சமாதானப்படுத்தினேன். இதன் பிறகுதான் எனக்கும், அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, திருமணத்தில் முடிந்தது என்றார்.   

senthamarai-indian-actor-kausalya-indian-actress

மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US