செம்பருத்தி சீரியல் நடிகைக்கு இவ்ளோ பெரிய மகனா? ஹீரோவையும் மிஞ்சிட்டாரு..!
ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் வில்லி வனஜா ரோலில் நடித்து வரும் லக்ஷ்மி அவரின் மகன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
லட்சுமி சமீபத்தில் தொடங்கப்பட்ட பேரன்பு சீரியலிலும் நடித்து வருகிறார்.
பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் லட்சுமி எப்போதும் இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அவர் சீரியலில் வில்லியாக நடித்து வந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஜாலியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது லட்சுமி அவரது மகன் போட்டோவை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஷாக்காகியுள்ளனர்.