கரும்புள்ளிகளை நொடியில் மறையச் செய்யும் கடல் உப்பு! இந்திய பெண்களின் அழகின் இரகசியம் இது தானாம்
பொதுவாக நாம் சுவைக்காக பயன்படுத்தும் உப்பில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளடங்கியுள்ளது.
இதன் மூலம் நமது வீடு முதல் அழகு வரை சரி செய்ய முடியும் என ஞானிகள் கருத்துக்கள் தெரவித்துள்ளார்கள்.
வீட்டிலிருக்கும் எதிர்மறையான சக்திகள் உப்பின் வாசத்திற்கு வீட்டை விட்டு தலத்தெறிக்க ஓடும் என தகவல்கள் இருக்கிறது. ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனை தொடர்ந்து உப்பை எடுத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்தில் பூசினால் காலங்காலமாக இருக்கும் கருமை மாறும் அந்தளவு பிளிச்சிங் செய்யக் கூடிய க்ரீம்களை விட அதிக சக்தி வாய்ந்தது தான் உப்பு.
இந்த உப்புகள் கருப்பு உப்புகள், வெள்ளை உப்புகள் என பிரிக்கப்படுகிறது. இந்த கருப்பு உப்புகள் இமய மலை சார்ந்த இடங்களில் மாத்திரம் இருக்கும். இதில் அதிகமான மருத்துவ குறிப்புகள் இருக்கிறது.
அந்த வகையில் உப்பில் ஒழிந்திருக்கும் மருத்துவ குறிப்புகள் தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.