சிறையில் இருந்து ஸ்மார்ட்டாக தப்பி ஓடிய எலி! மனிதர்களையும் மிஞ்சிய வில்லத்தனம்.... ஷாக்கில் வாய்ப்பிளக்கும் மில்லியன் பேர்
எலி என்றால் சிலருக்கு அருவருப்பு வரும், சிலர் அதை செல்ல பிராணியாக வளர்த்து வருவார்கள். எலிகளின் பல நூறு வகைகள் இருக்கின்றன.
அதில் வெறும் 56 வகை எலிகள் தான் மக்கள் வாழும் இடத்தில் வாழ்கின்றன. மற்ற வகைகள் அடர்ந்த மழை காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்து வருகின்றன. கடந்த 200 ஆண்டுகளாக மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் எலிகள் மீது தான் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.
எலிகளுக்கு மனிதர்களை போல சிந்திக்கும் திறமை இருக்கின்றது என்றால் உங்களினால் நம்ப முடிகின்றதா? சிறை போன்று அமைக்கப்பட்ட ஒரு இடத்தில் இருந்து வளர்ப்பு எலி எப்படி தப்பித்து செல்லுகின்றது என்பதை நீங்களே பாருங்கள். இந்த வீடியோவை மில்லியன் பேருக்கு மேல் பார்த்து வியந்துள்ளனர்.