மர்மங்கள் நிறைந்த உலகில் சிக்கி வாழ்க்கையை தொலைத்த பள்ளி மாணவி! நடந்தது என்ன?
பொதுவாக விந்தைகள் நிறைந்த உலகில் நம்மைச்சுற்றி பல மர்மங்கள் நிறைந்துள்ளது. இந்த கதைகள் காலங்கள் மாற மாற கதையின் உண்மைத்தன்மை குறைந்துக் கொண்டே செல்கிறது.
இதனால் இந்த சம்பவம் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடிக்க பல இன்னல்களுக்கு முகங்கொடுப்பார்கள்.
இதன்படி, ஒரு கண்ணியாஸ்த்திரியாக பெங்களூருரில் இருக்கும் பாடசாலையொன்றில் பணியாற்றி வருகிறார். அவரின் பாடசாலையில் இருக்கும் மாணவியொருவருக்கு நடந்த அந்த கோர விபத்து பற்றிய கதை தான் இது.
இந்த சம்பவம் சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவி வசதியான குடும்பத்தை சார்ந்தவர்.
இவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட குறித்த ஆசிரியை கவனித்து வந்திருக்கிறார் அப்போது தான் அந்த மர்மக்கதை வெளியில் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவி கத்ரீனாவின் வாழ்க்கையில் அப்படி என்ன விடயம் நடந்தது? என்ன என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.