பள்ளி மாணவிகளுக்கு நடுவில் காவாலா டான்ஸ் போட்ட சிறுமி.. செல்போனில் சிக்கிய காட்சி!
பள்ளி மாணவிகளுக்கு நடுவில் காவாலா டான்ஸ் ஆடிய சிறுமியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு வருகின்றது வழமை.
இது போன்ற காட்சிகளை பதிவு செய்வதன் காரணமாக திறமைசாலிகள் இலகுவாக மக்கள் மத்தியில் இனங்காணப்படுகின்றார்கள். அத்துடன் திறமைக்காட்டுவதால் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.
90கள் காலப்பகுதியில் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும்.
ஆனால் தற்போது இருக்கும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி யார் வேண்டும் என்றாலும் தங்களின் திறமைகளை நேரம் காலம் இல்லாமல் வெளிகாட்டலாம்.
கமெராவில் சிக்கிய காட்சி
இதன்படி, பள்ளி மாணவிகளுக்கு நடுவில் காவாலா பாடல் பாடிக் கொண்டு அதே போன்று ஆடிய சிறுமியின் வீடியோக்காட்சி பகிரப்பட்டுள்ளது.
போனில் வீடியோ எடுப்பதனை தெரிந்து கொண்ட மாணவி அப்படியே சுவரோடு சாய்ந்து மறைந்துள்ளார்.
ஆனால் இந்த காட்சியை பார்க்கும் பொழுது குறித்து சிறுமிக்கு நன்றாக நடனம் ஆடி முடியும் என தெரிகிறது.
அவரின் திறமையை மேலும் வளர்த்து கொள்ளமாறு இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |