சில்மிஷம் செய்த இளைஞர்... நடுரோட்டில் சரமாரியாக மாணவி கொடுத்த தண்டனை
இளைஞர் ஒருவர் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த மாணவி சரமாரியாக தாக்கிய காட்சி வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் அஹமதாபாத்தில் பள்ளி மாணவியிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி நடுரோட்டில் இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
குறித்த இளைஞர் தனது முகத்தை மூடிக்கொண்டு இளம்பெண்ணிடம் தர்மஅடி வாங்கியுள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பொதுவெளியில் தொந்தரவு செய்யும் ஆண்களுக்கு இக்காட்சி ஒரு எச்சரிக்கையாக இருக்கின்றது.
கையில் பெல்ட்டை வைத்துக்கொண்டு அடித்தது மட்டுமின்றி, ஆத்திரம் அடங்காத அவர் மீண்டும் தனது காலால் அடுத்தடுத்து மிதித்து பாடம் கற்பித்துள்ளார்.
A school girl decides to teach a lesson to a chhapri who used to harass her...
— Mr Sinha (@MrSinha_) June 24, 2023
The video is said to be from Ahmedabad! pic.twitter.com/77UNmS7Jq2
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |