தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Vinoja Oct 28, 2023 01:15 PM GMT
Vinoja

Vinoja

Report

வேத ஜோதிடத்தில் சனிக்கு விசேஷ முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சனி பகவான் நீதியின் கடவுள் மற்றும் முடிவுகளை வழங்குபவர் என்பார்கள். இத்தகைய சூழ்நிலையில், சனி ராசி மாறினாலோ அல்லது வக்ர பெயர்ச்சி அடைந்தாலோ அல்லது வக்ர நிவர்த்தி அடைந்தாலோ, அது நிச்சயமாக அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்துகின்றது. 

இந்நிலையில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார்.

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா? | Saturn Will Move Zodiac Signs Before Diwali Tamil

மேலும் அடுத்த 30 ஜூன் 2024 வரை இதே நிலையில் தான் சனி பயணிப்பார். சனியின் சஞ்சாரம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும்.அந்தவகையில் இந்த மாற்றத்தினால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா? | Saturn Will Move Zodiac Signs Before Diwali Tamil

சனியின் நேரடி சஞ்சாரம் மேஷ ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த காலகட்டத்தில், மேஷ ராசிக்காரர்களிடம் பணப்புலக்கம் அதிகமாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையிலும் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா? | Saturn Will Move Zodiac Signs Before Diwali Tamil

சனி நேரடியாக இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு பெரியளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  இந்த காலகட்டத்தில் பல அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

நவம்பர் 4-ம் தேதி முதல் மிதுன ராசிக்காரர்கள் கொஞ்சம் முயற்சி செய்தாலே வெற்றி கிடைக்கும். உங்கள் நிதி நிலையும் சீராக அமையும்.

உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா?அப்போ இதுதான் பலன்- கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா?அப்போ இதுதான் பலன்- கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


எதிர்பாராத பண வரவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.  ஏதேனும் சட்ட தகராறுகள் நிலுவையில் இருந்தால் அது உங்கள் பக்கம் சார்பாக முடியும். 

துலாம்

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா? | Saturn Will Move Zodiac Signs Before Diwali Tamil

துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலைமை சீராகும். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில், உங்களுக்கு வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். 

பணம் சம்பந்தமான எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும் இக்காலத்தில் நிலம், வாகனம் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். 

மகரம்

தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்னு தெரியுமா? | Saturn Will Move Zodiac Signs Before Diwali Tamil

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நேரடி சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். இது எதிர்பாராத பண வரவுகளை கொடுக்கும்.இந்தப் பெயர்ச்சியால் மூதாதையர் சொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாற்றப்படும் சாத்தியம் காணப்படுகின்றது. 

30 வருடங்களுக்கு பின் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்- இந்த ராசிகள் கொஞ்சம் கவனம் தேவை!

30 வருடங்களுக்கு பின் கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்- இந்த ராசிகள் கொஞ்சம் கவனம் தேவை!


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் மகர ராசிகாரர்களுக்கு இது பொற்காலமாக அமையும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US