2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், திரிகிரஹ யோகம் என்று அழைக்கப்படும் ஒரு கிரக பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த அற்புதமான நிகழ்வு 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகுவதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்போது நிகழ்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் சூரியன், சனி மற்றும் சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் மீன ராசியில் பயணிக்கவுள்ளது.
இந்த அரிய நிகழ்வு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளையும், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த திரிகிரஹ யோகத்தால் பயனடைபவர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, சக்தி மற்றும் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும்.
அந்த வகையில், திரிகிரஹ யோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிக்காரர்கள் என்னென்ன ராசிகள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
இன்று எதிலும் அவசரம் வேண்டாம்.
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).