மீன ராசியின் சக்திவாய்ந்த ராஜயோகம்: அதிஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள்

Today Rasi Palan Sani Peyarchi Astrology
By Pavi Mar 23, 2025 01:00 AM GMT
Pavi

Pavi

Report

வேத சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாதமாக பார்க்கப்படுவது மார்ச் மாதம் தான்.

இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போகும் 5 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?

இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போகும் 5 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?

இதற்கு காரணம் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு, பல சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் மார்ச் மாதம் 29 ம் திகதி ஆம் தேதி சனி ராசியை மாற்றிக்கொள்ள போகின்றார்.

சனி பகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் 3 ராசிகளுக்கு நல்ல ராஜயோகத்தை தரப்போகின்றது. அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

மீன ராசியின் சக்திவாய்ந்த ராஜயோகம்: அதிஷ்டத்தை அள்ளும் 3 ராசிகள் | Saturn Venus Rahu Conjunction Trigrahi Yog Zodiac

திரிகிரக யோகம்

ரிஷபம்
  • ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
  • இந்த ராசிக்காரர்களின் பல நாள் கனவு நிறைவேறம்.
  • குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
  • கடன் வாங்க மயற்ச்சித்துக்கொண்டிருந்தால் அது வெற்றியை தரும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். 
கும்பம்
  • கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
  • இதுவரை கிடைக்காத மகிழ்ச்சி வாழ்க்கையில் கிடைக்கும்.
  • இதுவரை சனியால் இருந்த பிரச்சனைகள் முடிவிற்க வரும்.
  • வாழ்க்கையில் இதுவரை இருந்த பணப்பிரச்சனை தீர்விற்கு வரும்.
  • தொழில் ரீதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
  • மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
  • நீங்கள் இதுவரை அனுபவிக்காத மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
  • அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த விளங்குவீர்கள்.
  • எடுக்கும் துறையில் நல்ல வெற்றி கிடைக்கும். 
  • பணியிடத்தில் உங்களின் வேலை பெரிதும் பாராட்டப்படும்.
  • வாழ்க்கையில் சந்தித்த பணப்பிரச்சனை முடிவிற்வரும்.
  • நிதியில் முன்னேற்றம் அடைவீர்கள்.
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்- உங்க ராசி என்ன?

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்- உங்க ராசி என்ன?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US