மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கும் சனி

Sani Peyarchi Astrology Sukran Peyarchi
By Pavi Mar 04, 2026 07:45 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தின்படி, சுக்கிரன் மீன ராசியில் நுழைந்து சனியுடன் இணைந்து தன யோகத்தை உருவாக்கப் போகிறது, இதன் காரணமாக மூன்று ராசிகளுக்கு அவர்களின் தலைவிதி மாறுமாம்.

மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கும் சனி | Saturn Venus Conjunction Dhan Yog 2026

சனி சுக்கிர சேர்க்கை

மார்ச் 1 ஆம் தேதி சுக்கிர பகவான் குருவின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அங்கு ஏற்கனவே சனி பகவான் ஆட்சி செய்து வருகிறார். எனவே சனி மற்றும் சுக்கிரன் இணைவார்கள்.

சந்திர கிரகணத்தில் சனி பெயர்ச்சி - கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

சந்திர கிரகணத்தில் சனி பெயர்ச்சி - கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

இந்த இரண்டு கிரகங்களும் இணைவதால் பல நன்மைகள் சில நன்மைகள் கிடைக்கப்போகின்றது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர்  தன யோகம் உருவாகிறது.

மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கும் சனி | Saturn Venus Conjunction Dhan Yog 2026

ஜோதிடத்தின்படி கூறுகிறார்கள் சனி சுக்கிரன் சேர்க்கை அடிக்கடி நடைபெற்றாலும் மீனத்தில் இந்த யோகம் உருவாகுவது மிகவும் சிறப்பு வாந்த ஒரு விடயம். 

சுக்கிரன் உச்சம் பெறும் ராசி மீனம். இந்த மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்தால் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் ஆடம்பரங்களில் விரைவான அதிகரிப்புக்கு ராசிகளுக்கு வழி வகுக்கும். 

மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கும் சனி | Saturn Venus Conjunction Dhan Yog 2026

இப்போது ஜோதிடத்தில் சனியுடன் சேர்ந்து சுக்கிரனின் இணைவு செல்வம், செழிப்பு மற்றும் செழிப்பு போன்றவற்றை அனைத்து ராசிகளுக்கும் வழங்கும். 

இந்த தன யோகம் 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் முக்கியமாக குறிப்பிட்ட ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் இது சிறப்பான பலன்களை அள்ளி கொடுக்கும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம். 

மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கும் சனி | Saturn Venus Conjunction Dhan Yog 2026

மேஷம்

  1. மேஷ ராக்கு தன யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கும்.
  2. ஏனெனில் செல்வம் மற்றும் கர்ம ஸ்தானங்களின் அதிபதியான சனி சுக்கிர சேர்க்கை இது.
  3. இதனால் உங்களுக்கு வெலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியை கொண்டு வரும். 
  4. செல்வ குறைவால் தடைபட்ட பணி நிறைவாக முடியும்.
  5. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். 
  6. தொழிலில் ஈடுபட்டவர்கள் அதிக லாபத்தை பெறுவீர்கள். 

மிதுனம்

  1. இந்த ராசியை ஆளும் கிரகம் சுக்கிர பகவான்.
  2. இதனால் இந்த ராசிகக்காரர்கள் பல துறைகளிலும் நன்மைகளை பெறுவார்கள். 
  3. மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு மரியாதை கிடைக்கும். 
  4. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படலாம்.
  5. உங்களின் ஆளுமை வெளிப்படும். 
  6. நிங்கள் செய்யும் தொழிலில் பல நன்மைகள் கிடைக்கும். 
  7. உங்கள் மேலதிகாரிகள் உங்களை புகழ்ந்து தள்ளுவார்கள். 

துலாம்

  1. இந்த ராசியை ஆழ்பவர் சுக்கிரன். 
  2. இதனால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் வந்து சேரும். 
  3. நீங்கள் பல துறைகளில் நன்மை பெறுவீர்கள். 
  4. பொருளாதார ரீதியாக பல நன்மைகள் கிடைப்பதோடு உங்களுக்கு செல்வம் பெருகும். 
  5. வேலையில் இருக்கும் நபர்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க பல விடயங்கள் உங்களை தேடி வரும். 
  6. கல்யில் சிறப்பான வெற்றி கிடைக்கும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US