மூன்று ராசிகளுக்கு பிறந்தது கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கும் சனி
ஜோதிடத்தின்படி, சுக்கிரன் மீன ராசியில் நுழைந்து சனியுடன் இணைந்து தன யோகத்தை உருவாக்கப் போகிறது, இதன் காரணமாக மூன்று ராசிகளுக்கு அவர்களின் தலைவிதி மாறுமாம்.

சனி சுக்கிர சேர்க்கை
மார்ச் 1 ஆம் தேதி சுக்கிர பகவான் குருவின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அங்கு ஏற்கனவே சனி பகவான் ஆட்சி செய்து வருகிறார். எனவே சனி மற்றும் சுக்கிரன் இணைவார்கள்.
இந்த இரண்டு கிரகங்களும் இணைவதால் பல நன்மைகள் சில நன்மைகள் கிடைக்கப்போகின்றது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தன யோகம் உருவாகிறது.

ஜோதிடத்தின்படி கூறுகிறார்கள் சனி சுக்கிரன் சேர்க்கை அடிக்கடி நடைபெற்றாலும் மீனத்தில் இந்த யோகம் உருவாகுவது மிகவும் சிறப்பு வாந்த ஒரு விடயம்.
சுக்கிரன் உச்சம் பெறும் ராசி மீனம். இந்த மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடைந்தால் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் ஆடம்பரங்களில் விரைவான அதிகரிப்புக்கு ராசிகளுக்கு வழி வகுக்கும்.

இப்போது ஜோதிடத்தில் சனியுடன் சேர்ந்து சுக்கிரனின் இணைவு செல்வம், செழிப்பு மற்றும் செழிப்பு போன்றவற்றை அனைத்து ராசிகளுக்கும் வழங்கும்.
இந்த தன யோகம் 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிலும் முக்கியமாக குறிப்பிட்ட ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் இது சிறப்பான பலன்களை அள்ளி கொடுக்கும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராக்கு தன யோகம் சிறப்பான பலன்களை கொடுக்கும்.
- ஏனெனில் செல்வம் மற்றும் கர்ம ஸ்தானங்களின் அதிபதியான சனி சுக்கிர சேர்க்கை இது.
- இதனால் உங்களுக்கு வெலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியை கொண்டு வரும்.
- செல்வ குறைவால் தடைபட்ட பணி நிறைவாக முடியும்.
- குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
- தொழிலில் ஈடுபட்டவர்கள் அதிக லாபத்தை பெறுவீர்கள்.
மிதுனம்
- இந்த ராசியை ஆளும் கிரகம் சுக்கிர பகவான்.
- இதனால் இந்த ராசிகக்காரர்கள் பல துறைகளிலும் நன்மைகளை பெறுவார்கள்.
- மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
- நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படலாம்.
- உங்களின் ஆளுமை வெளிப்படும்.
- நிங்கள் செய்யும் தொழிலில் பல நன்மைகள் கிடைக்கும்.
- உங்கள் மேலதிகாரிகள் உங்களை புகழ்ந்து தள்ளுவார்கள்.
துலாம்
- இந்த ராசியை ஆழ்பவர் சுக்கிரன்.
- இதனால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் வந்து சேரும்.
- நீங்கள் பல துறைகளில் நன்மை பெறுவீர்கள்.
- பொருளாதார ரீதியாக பல நன்மைகள் கிடைப்பதோடு உங்களுக்கு செல்வம் பெருகும்.
- வேலையில் இருக்கும் நபர்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க பல விடயங்கள் உங்களை தேடி வரும்.
- கல்யில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).