ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 11, 2026 04:37 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா, நீதி மற்றும் ஒழுக்கத்தின் அதிபதியாகக் கருதப்படுபவர் சனிபகவான். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் என்பதால், சனியின் சஞ்சாரத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது சனிபகவான் மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி வரை நீடிக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்! | Saturn Transit Revati Nakshatra Who Get Bad Luck

ஒரு போன் கால் போதுமானது - புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்காதது குறித்து நயன்தாரா ஓபன் டாக்!

ஒரு போன் கால் போதுமானது - புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்காதது குறித்து நயன்தாரா ஓபன் டாக்!

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான கிரக நிலை மாற்றமாகக் கருதப்படுகிறது. சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும்.

குறிப்பாக, இந்த 3 ராசிகளின் வாழ்வில் தொழில், பொருளாதாரம், குடும்பம், உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் அல்லது சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிட ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்! | Saturn Transit Revati Nakshatra Who Get Bad Luck

சனி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில், கடக ராசிக்காரர்கள் அவசரமாக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அவசர முடிவுகள் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பணியிட உரையாடல்களிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் அதிக பணிச்சுமையும் மன அழுத்தமும் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல், நஷ்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பும் பாதிக்கப்படலாம். எனவே வரவு-செலவில் சமநிலையைப் பேணுவதுடன், உடல்நலத்திலும் அக்கறை செலுத்துவது அவசியம்.

கன்னி

ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்! | Saturn Transit Revati Nakshatra Who Get Bad Luck

இந்த நட்சத்திர மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு கூடுதல் கவனத்தைத் தேவைப்படுத்தும். சரியான திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடங்க வேண்டாம்.

முதலீடுகள் மற்றும் தேவையற்ற செலவுகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது சிறந்தது.

தொடர்புகளில் சில தவறான புரிதல்கள் ஏற்படலாம் என்பதால், பேசும்போது கவனம் தேவை. காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொறுமையுடன் அணுகுவது நல்லது.

முக்கிய முடிவுகளுக்கு அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறலாம். நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான்: அக்டோபர் 9 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்! | Saturn Transit Revati Nakshatra Who Get Bad Luck

குரு உதயம் 2026: ஆகஸ்ட் 10 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, புகழ் தேடி வரும்!

குரு உதயம் 2026: ஆகஸ்ட் 10 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, புகழ் தேடி வரும்!

மகர ராசியின் அதிபதி சனி என்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அவர்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பணியிடத்தில் மோதல்களைத் தவிர்த்து, முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும்.

குடும்ப உறவுகளில் இணக்கத்தைப் பேணுவதும் அவசியம். சிறிய வாக்குவாதங்கள் கூட கூடும்பத்தில் பெரியளவில் விரிசலை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும்.

புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. நிதி ரீதியில் இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதால் பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


                           


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US