மீன ராசியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்

Horoscope Astrology Hinduism
By DHUSHI Sep 16, 2024 12:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சில ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கான முதலீடு செய்வதில் கவனமாக இருப்பார்கள்.

சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும் ராஜயோகம்: அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை?

சனியால் இன்னும் 24 மணிநேரத்தில் உண்டாகும் ராஜயோகம்: அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை?

இன்னும் சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை பணத்தில் புரள்வார்கள். இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் ஜாதகம் பார்க்கப்படுகின்றது.

இந்த அவசர உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவற்றை தக்க வைப்பது என்பது கடினமான விடயமாக உள்ளது. பணம் சேமிப்பதில் வல்லவர்களாக இருப்பவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.

ஜோதிடத்தின் படி, சனி தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். ஆனால் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சனி மீனத்திற்கு செல்கிறார்.

கூச்ச சுபாவம் உள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

கூச்ச சுபாவம் உள்ளவர்களை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?

இந்த பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு ஜாக்போட் அடிக்க போகின்றது. அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மீன ராசியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் | Saturn Transit In Pisces These Zodiac Signs Luckly

1. மிதுனம்

  • சனிப்பெயர்ச்சி மிதுன ராசிக்கு பல சாதகமான மாற்றங்களை கொண்டு வருகிறது. இதனால் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும்.
  • சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பல நாள் எதிர்பார்த்திருந்த மாற்றங்களை இந்த காலப்பகுதியில் பார்க்கலாம்.
  • வழக்கத்திற்கு மாறாக சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நிகழ்வுகளில் அதிகமாக கலந்து கொள்வீர்கள்.
  • குழந்தை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
  • எவ்வளவு பணம் கிடைத்தாலும் இந்த காலப்பகுதியில் சேர்த்து வைப்பது சிறந்தது.

மீன ராசியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் | Saturn Transit In Pisces These Zodiac Signs Luckly

2. கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி பல அனுகூலமான பலன்களைத் தருகிறது. இதனால் வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • செயல்திறன்கள் அதிகரித்து நீண்ட நாள் முடிக்காமல் இருந்து வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • நீண்ட நாட்கள் காத்திருந்தும் கிடைக்காத நல்ல செய்திகள், இந்த காலப்பகுதியில் கிடைக்கும்.
  • சனி பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருத்திருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வீடு தேடி வரும்.

மீன ராசியில் நடக்கும் சனிப்பெயர்ச்சி- ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் | Saturn Transit In Pisces These Zodiac Signs Luckly

3.மேஷம்

  • மேஷ ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இதனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீங்கள் பணிபுரிபவர்கள் என்றால் மாத சம்பளத்தில் உயர்வு ஏற்படும்.
  • நாளுக்கு நாள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  • பிறருக்கு கடன் கொடுத்து சிக்கிய பணம் இந்த நாட்களில் கைக்கு வந்து சேரும்.
  • பேச்சால் பலரை ஈர்த்து உங்கள் வேலையை சிறப்பாக முடித்து கொள்வீர்கள்.
  • வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US