Rasipalan: செவ்வாய்- சனி கூட்டணியில் உருவாகும் ராஜயோகம்- இன்பம் பொங்கும் 6 ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Feb 09, 2025 11:35 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

வீட்டு துடைப்பம் எந்த கிழமை வாங்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

வீட்டு துடைப்பம் எந்த கிழமை வாங்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. கிரகப் பெயர்ச்சியின்  தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

இதன்படி, பிப்ரவரி 09 ஆம் தேதி சனியும், செவ்வாயும் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கு இருக்கும்.

ஆன போதிலும் இந்த ராஜயோகத்தின் போது செவ்வாயும், சனியும் 9 மற்றும் 5 ஆவது வீட்டில் இருப்பார்கள். இதனால் இந்த நவபஞ்ச ராஜயோகம் உருவாகும் என ஜோதிடம் கூறுகின்றது.

அந்த வகையில், செவ்வாய்- சனி சேர்க்கையால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது. அப்படியான ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய்- சனி சேர்க்கை

Rasipalan: செவ்வாய்- சனி கூட்டணியில் உருவாகும் ராஜயோகம்- இன்பம் பொங்கும் 6 ராசிகள் | Saturn Transit In Aquarius Lucky Zodiac Signs

மேஷ ராசி  
  • மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்
ரிஷபம் ராசி
  • சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
  • வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
  • தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • அம்பிககையை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி 
  • நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
  • பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
 கடகம் ராசி
  • மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சிம்மம் ராசி

  • காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
  • பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளினால் பலன் கிடைக்கும்.
 கன்னி ராசி
  • பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளில் ஒன்று.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும்
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
துலாம் ராசி
  • குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
  • தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
  • வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
  • வீண் செலவு கள் ஏற்படக்கூடும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் ராசி
  • இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
  • முகாலபைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 தனுசு ராசி
  • சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
  • புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
  • பல நாட்களாக பணியாளர்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • மகிழ்ச்சி தரும் நாளாக மாறும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிரமம் ஏற்படலாம்.
  • முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம் ராசி 
  • நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் ஏற்படாது.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட்்மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
 மீனம் ராசி
  • பொறுமை அவசியம்.
  • அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கும்
  •  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையால் அசதி ஏற்படும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US