Daily Rasipalan:சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்- யாருக்கு வரம் கொடுப்பார்?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Sep 22, 2024 10:58 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

Daily Rasipalan: சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா?

Daily Rasipalan: சனிப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது. கிரகப் பெயர்ச்சியின்  தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

 அந்த வகையில், தற்போது குடும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் முதல் மீனம் ராசிக்கு இடம்பெயரவுள்ளார். இதனால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் பாதிப்பு பலமாக இருக்கும்.

குடும்ப ராசியிலிருந்து இடம்பெயரும் போது அதன் பாதிப்பு 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிடம் கூறுகின்றது. அதிலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஜென்மசனி ஆரம்பிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அப்படியாயின் சனிபகவானின் இந்த பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.   

Daily Rasipalan:சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்- யாருக்கு வரம் கொடுப்பார்? | Saturn Transit In Aquarius Lucky Zodiac Signs

மேஷ ராசி  
  • மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.
  • வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
  • அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்
ரிஷபம் ராசி
  • சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
  • வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
  • தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • அம்பிககையை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி 
  • நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
  • பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
 கடகம் ராசி
  • மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
  • ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
  • அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
  • புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சிம்மம் ராசி

  • காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
  • பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளினால் பலன் கிடைக்கும்.
 கன்னி ராசி
  • பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளில் ஒன்று.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவு கள் ஏற்படக்கூடும்
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
துலாம் ராசி
  • குடும்பத்தில் பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
  • தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
  • வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும்.
  • வீண் செலவு கள் ஏற்படக்கூடும்.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் ராசி
  • இன்றைய தினம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
  • முகாலபைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 தனுசு ராசி
  • சிந்தித்துச் செயல்படவேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
  • புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்
  • பல நாட்களாக பணியாளர்கள் மூலம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
  • முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.  
 மகரம் ராசி
  • மகிழ்ச்சி தரும் நாளாக மாறும்.
  • சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
  • மகர ராசியில் பிறந்தவர்களுக்கு வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிரமம் ஏற்படலாம்.
  • முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம் ராசி 
  • நீண்டநாள்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கிடைக்கும்.
  • வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் ஏற்படாது.
  • தட்சிணாமூர்த்தியை வழிபட்்மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
 மீனம் ராசி
  • பொறுமை அவசியம்.
  • அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
  • ஆஞ்சநேயரை வழிபட தடைகள் நீங்கும்
  •  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையால் அசதி ஏற்படும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US