சனிபகவானால் படாதபாடு படப் போகும் ராசியினர்.. 2026-ல் நடக்கப்போவது என்ன?

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Dhushi Dec 06, 2025 01:50 AM GMT
Report

நவகிரகங்களில் மிக சக்திவாய்ந்த கிரகமாக பார்க்கப்படும் சனிபகவான் வழக்கமாக அவருடைய விளையாட்டை 2026-ல் ஆரம்பிக்கப்போகிறார்.

இந்த விளையாட்டில் குறிப்பிட்ட சில ராசியினர் சிக்கவுள்ளனர். அமோக மாற்றத்தை தரும் என சனி பகவான் பிறக்கப்போகும் ஆண்டில் நெருக்கடியான நிலைமையை உண்டு பண்ணப் போகிறார் என ஜோதிடம் கூறுகிறது.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு பயணம் செய்த சனி பகவான், ஜூன் 2027 வரை அதே ராசியில் பயணிப்பார். இதன் விளைவாக வரப்போகும் புத்தாண்டில் மோசமான பலன்கள் காத்திருக்கிறது.

பார்வையால் சுண்டியிழுக்கும் கில்லாடிகள் பிறந்த தேதி இதுவா? இனி உஷாராக இருங்க

பார்வையால் சுண்டியிழுக்கும் கில்லாடிகள் பிறந்த தேதி இதுவா? இனி உஷாராக இருங்க

அந்த வகையில், பிறக்கப்போகும் 2026-ல் சனி பகவான் பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.   

 2026-ல் சனி பகவான் பெயர்ச்சி

சனிபகவானால் படாதபாடு படப் போகும் ராசியினர்.. 2026-ல் நடக்கப்போவது என்ன? | Saturn Transit 2026 Negatively Affect Zodiac Signs

மேஷ ராசியில் பிறந்தவர்கள்

  • மேஷ ராசியில் பிறந்தவர்கள் சனி பகவான் பெயர்ச்சியால் பிறக்கப்போகும் 2026 ஆம் ஆண்டில் லாபத்தை விட நஷ்டங்கள் அதிகமாக இருக்கும். உங்களை அறியாமல் உங்களுக்கு பல செலவுகள் இருக்கும். நீங்கள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பிக்கும். உங்களுக்கு வருமானம் குறையவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு போராடிக் கடக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். 

Chanakya Niti: சாணக்கிய நீதியின் படி யாரை நம்பக்கூடாதுனு தெரியுமா?

Chanakya Niti: சாணக்கிய நீதியின் படி யாரை நம்பக்கூடாதுனு தெரியுமா?

சிம்ம ராசியில் பிறந்தவர்கள்

  • சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சனி பெயர்ச்சியால் செலவுகள் அதிகமாக பார்ப்பார்கள். சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கடினமான சூழ்நிலைகள் அடுத்தடுத்து உருவாகிக் கொண்டே இருக்கும். முயற்சிகளை மாத்திரம் கைவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற விடயங்களுக்கு முடிந்தளவு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க பாருங்கள். 

கும்ப ராசியில் பிறந்தவர்கள்

  • கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களை மரியாதையாக நடத்துவது சிறந்தது. நிறைய நிதி சிக்கல்கள் வருவதால் முடிந்தளவு உஷாராக இருப்பது நல்லது. சிக்கலான வருடம் என்பதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US