அந்த வகையில், தற்போது சனி பகவான் மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இவர், இந்த வருடம் மார்ச் 29 ஆம் தேதி முதல் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
மீன ராசியில் இவர், எதிர்வரும் 2027 ஜூன் 03 ஆம் தேதி வரை இருப்பார்.அதன் பின்னர் மேஷ ராசிக்கு செல்வார் என ஜோதிடம் கணித்துள்ளது.
சனி பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கு இருக்கும். ஆனால் நீண்ட காலம் என்பதால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் தான் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அப்படியாயின் 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
இன்று எதிலும் அவசரம் வேண்டாம்.
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).