மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாகும் சனிபகவான் : இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 26, 2026 05:05 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாகச் சஞ்சரிக்கும் கிரகம் சனிபகவான் என்பதால், அவரது ஒவ்வொரு ராசி மாற்றமும், இயக்க மாற்றமும் ஜோதிட ரீதியாக அதிக கவனத்தைப் பெறுகிறது.

சனி நீதியின் கடவுள் என்பதால், ஒவ்வொருவரின் செயல்களுக்குமான கரும பலலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார் என நம்பப்படுகின்றது. 

மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாகும் சனிபகவான் : இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! | Saturn Retrograde On July Zodiacs Who Get Bad Luck

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா?

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தின் உச்சம் தொடும் ராசிகள் இவர்கள் தான்! உங்க ராசியும் இருக்கா?

குறிப்பாக, சனியின் வக்ர பெயர்ச்சியானது பலரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், சவால்களையும், சிலருக்கு சாதகமான பலன்களையும் ஏற்படுத்தும்.

அந்தவகையில் ஜோதிடக் கணிப்புகளின்படி, வரும் ஜூலை 27 ஆம் தேதி சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்க உள்ளார். இந்த வக்ர நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சனிபகவான் மீண்டும் நேரடி இயக்கத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிபகவானின் இந்த இயக்க மாற்றம் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், எந்த ராசியினருக்கு பாதக விளைவுகளை கொடுக்கப்போகின்றது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாகும் சனிபகவான் : இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! | Saturn Retrograde On July Zodiacs Who Get Bad Luck

மேஷ ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். சனியின் வக்ர இயக்கத்தால் பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகள், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேலைப்பளு அதிகரிப்பு போன்ற சவால்ககளை அனுபவிக்க நேரிடும்.

பணம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால், எந்த முடிவையும் அவசரப்படாமல் நன்கு யோசித்து எடுப்பது அவசியம்.

ஆரோக்கிய பிரச்சினைகளால் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். சிலருக்கு தனிப்பட்ட வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கையி்ல் கருத்து வேறுபாடுகளால் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வார்த்கைளில் கவனம் தேவை. 

கும்பம்

மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாகும் சனிபகவான் : இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! | Saturn Retrograde On July Zodiacs Who Get Bad Luck

கும்ப ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.

குறிப்பாக புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அவசரமாக எடுக்கும் முடிவுகள் நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், கவனக்குறைவு தொழில் முன்னேற்றத்தையும் பாதிக்கலாம்.

ஆரோக்கியத்திலும் சில சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அரசு தொடர்பான பணிகளில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படலாம்.

பயணங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் எதிர்பாராத இழப்புகள் உருவாகக்கூடும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாகும் சனிபகவான் : இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! | Saturn Retrograde On July Zodiacs Who Get Bad Luck

பிறந்த மாதம் சொல்லும் பெண்களின் குணாதிசியங்கள் என்னவென்று! உங்க மாதம் என்ன?

பிறந்த மாதம் சொல்லும் பெண்களின் குணாதிசியங்கள் என்னவென்று! உங்க மாதம் என்ன?

மீன ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர். இந்தக் கட்டம் பொதுவாகவே மிகவும் சவாலான காலமாகக் கருதப்படுகிறது.

தொழிலில் தடைகள், நீண்டகால இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்தல் போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். நிதி நெருக்கடிகளும் அதிகரிக்கக்கூடும்.எந்த விஷயத்திலும் முழுமையான தகவலை அறியாமல் தலையிடுவதைத் தவிர்ப்பது சிறப்பு.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US