27 ஆண்டுகளின் பின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் சனி: அதிஷ்டம் பெறும் ராசிகள்

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Jan 20, 2025 11:55 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்ககள் தங்களின் ராசியை மாற்றிக்கெள்ளும். இவ்வாறு கிரகங்கள் தங்கள் நிலையில் இருந்து மாறும் போது அது பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வக்ர பெயர்ச்சியடையும் குரு: கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

வக்ர பெயர்ச்சியடையும் குரு: கோடி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார்.

இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் இந்த பூரட்டாதி பயணம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இதனால் சில ராசிகள் அதிஷ்டம் பெற போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 27 ஆண்டுகளின் பின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் சனி: அதிஷ்டம் பெறும் ராசிகள் | Saturn Pooratathi Nakshatra Peyarchi Zodiac Signs

துலாம்
  • பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பயணம் பல எதிர்பாரா நிதி நன்மைகளை உங்களுக்கு கொண்டு வரும்.
  • நண்பர்களுடன் நல்லிணக்கம் உண்டாவதுடன் உங்களின் கிடைக்காத பணம் உங்களிடம் வந்து சேரும்.
  • மாணவர்கள் இந்த ராசியில் இருந்தால் படிப்பில் பல முன்னேற்றம் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் உள்ளவர்களுடன் ஒரு நட்பு ஏற்படும்.
  • வெலை செய்யும் இடத்தில் தரியாதை அதிகரித்து பதவி உயர்விற்கான வழி வகுக்கும்.
தனுசு
  • பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணித்து வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • பண வருமானத்தில் பன் மடங்கு உயர்வு கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் தெடி வருவதுடன் பதவி உயர்வு ்கிடைக்கும்.
  • உங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரி்க்கும்.
  • இதுவரை முடிக்கப்படாத வேலைகள் முடிவடையும்.
  • நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த அனைத்து வேலைகளும் முடிவடையும்.
கும்பம்
  • சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருவதால் உங்களுக்கு பல வழிகளில் அதிஷ்டம் வரும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் அதிகமாகும்.
  • வாழ்க்கையின் கஷ்டத்தை மாற்ற சில மக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
  • எதாவது ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருந்தால் அது நிறைவேறும்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: கோடீஸ்வர ராசிகள் எவை?

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம்: கோடீஸ்வர ராசிகள் எவை?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US