சனி- புதன் சேர்க்கையால் தொழில் லாபம் பெறும் மிதுன ராசி- அப்போ மற்ற ராசிகளுக்கு என்ன பலன்?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Feb 08, 2025 12:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

வேத ஜோதிடத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.

இந்த மாற்றங்களினால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது.

பஞ்சாங்கத்தின் படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இந்த சேர்க்கையானது சுமாராக 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இந்த சேர்க்கை கும்ப ராசியில் இடம்பெறவுள்ளது.

ஜோதிடத்தில் நீதிமான் என அழைக்கப்படும் சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர், அடுத்த வருடம் ஆரம்பத்தில் புதனுடன் இணைகிறார்.

இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்பதால், சில ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம், நிதி தொடர்பான விஷயங்களில்சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அப்படியான ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

சனி- புதன் சேர்க்கை

சனி- புதன் சேர்க்கையால் தொழில் லாபம் பெறும் மிதுன ராசி- அப்போ மற்ற ராசிகளுக்கு என்ன பலன்? | Saturn Mercury Conjunction 2025 Lucky Zodiac Signs

 மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் சனி- புதன் சேர்க்கையால் 2025 ஆம் ஆண்டில் புதிய வருமான ஆதாரங்களுடன் மிளிர்வார்கள். இதன் மூலம் வலுவான நிதி மற்றும் வேலை கிடைக்கும். அத்துடன் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், வீட்டில் உள்ள பிள்ளைகள் படிப்பிலும், தொழிலிலும் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்த வாழ்க்கையும் பிரகாசமாக மாறும்.
மகரம் மகர ராசியில் பிறந்தவர்கள் சனி- புதன் சேர்க்கையால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க போகிறார்கள். இவர்களின் உறவுகள் வலுவடைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். எழுத்து, ஊடகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு சேரும் வாய்ப்பு உள்ளது. 2025 ஆம் ஆண்டில் சனி பகவானின் ஆசியால், இதுவரை தடைபட்டு இருந்த வேலைகள் அணைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
 கும்பம் 2025 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனி- புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை இவர்கள் அடுத்த வருடம் காண்பார்கள். அத்துடன் சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் ஏக்கத்துடன் இருக்கும் திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். சனி மற்றும் புதனின் ஆசியால் வாழ்க்கையில் வெற்றியும், செல்வமும் குவியும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US