சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 15, 2026 11:44 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்மாவிற்கும், நீதிக்கும் உரிய கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் போது சனிபகவான் மெதுவாக நகரக்கூடியவராவார். சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.

தற்போது மீன ராசியில் வக்ர கதியில் இருக்கும் சனிபகவான், டிசம்பர் 11 அன்று நேரடி இயக்கத்திற்குத் திரும்புவார். இந்த காலகட்டத்தில் அவர் பல முக்கிய கிரகச் சேர்க்கைகளை உருவாக்குவார்.

சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Saturn Jupiter Navpanchama Rajyoga Who Get Luck

ரூ.2 லட்சத்தை நோக்கி தங்கம் விலை : இன்றைய நிலவரம்

ரூ.2 லட்சத்தை நோக்கி தங்கம் விலை : இன்றைய நிலவரம்

செப்டம்பர் மாதத்தில் சனிபகவான் மற்றும் குருபகவான் ஆகிய கிரகங்கள் இணைந்து 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்குகின்றன.இந்த சக்திவாய்ந்த ராஜயோகம் ஜோதிடத்தில் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும்.

இந்த அரிய கிரக அமைப்பானது இந்த 3 ராசிக்காரர்களுக்குத் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், அமோகமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.

கடகம்

சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Saturn Jupiter Navpanchama Rajyoga Who Get Luck

கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைத் தரும். தடைப்பட்ட திட்டங்கள் வேகம் பெறுவதுடன், வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்க்கும்.

சட்ட விஷயங்களில் வெற்றி, எதிரிகளை சமாளிக்கும் திறன், வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவை அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கடந்தகால முதலீடுகளின் மூலம் லாபம் கிடைக்கும்.

துலாம்

சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Saturn Jupiter Navpanchama Rajyoga Who Get Luck

சனி–குரு சேர்க்கை துலாம் ராசிக்காரர்களின் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், தொழில் சவால்கள் குறைந்து முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிதி நிலை மேம்படுவதுடன் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகளும் அமையும். புதிய தொடக்கங்களுக்கு ஏற்ற காலமாக இது அமையும்.

மீனம்

சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! | Saturn Jupiter Navpanchama Rajyoga Who Get Luck

சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்!

சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்!

மீன ராசிக்காரர்களுக்கு லக்னத்தில் சனியும், ஐந்தாம் வீட்டில் குருவும் அமைவது நற்பலன்களைத் தரும். உயர்கல்வி, தொழில் முடிவுகள், நிதி வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படலாம்.

வெற்றியை நோக்கிய பயணம் வேகம் பெறுவதுடன், நிதி நிலையும் வலுப்பெறும். வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் சாதிக்கக்கூடிய காலமாக இது அமையும். குறிப்பான நிதி நிலையில் இதுவரையில் இல்லாத முன்னேற்றம் உண்டாகும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US