மணமக்கள் கோலத்தில் சாமி தரிசனம் செய்த சரத்குமார்- ராதிகா

Sarthkumar radhika weeding
By Jon Dec 31, 2020 11:06 AM GMT
Report

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவிலில் நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகாவுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அவரது மகள் வரலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட சரத்குமார், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

சரத்குமாருடன் அவரது மனைவியான ராதிகா சரத்குமாரும் வந்திருந்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில், சிவகங்கையின் காரைக்குடி அருகே உள்ள சிராவயலில் எங்களுடைய குலதெய்வம் காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தற்போது, அந்த கோவிலுக்கு செல்ல இயலாத காரணத்தால், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை தரிசனம் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

மீண்டதால் நேர்த்திக்கடனாக, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை தரிசனம் செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US