சார்பட்டா படத்தில் நடித்த நடிகையா இது? முழு முதுகை காட்டி கவர்ச்சியில் தெறிக்கவிடும் புகைப்படம்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த வாரம் அமேசான் ஓடிடியில் வெளியானது 'சார்பட்டா பரம்பரை'.
இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர் சென்னை பாஷை பேசி தனது நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
ஆம் அந்த அளவிற்கு தனது நடிப்பினை வெளிக்காட்டியுள்ளார். தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை அவதானித்த ரசிகர்கள் இவரது அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
நடிகை துஷாரா விஜயன், கிளாமரில் சற்று தூக்கலாக வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...